Part time

img

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வைகோ வலியுறுத்தல்

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் அறிவித்தார்...